Thursday, October 30, 2008

ஸஜ்தா ஆயத்துகள்

ஸஜ்தா ஆயத்துகள்

எண் ஜுஸு(பகுதி) ஸூராவின் பெயர் ஆயத்து எண்
1 9 அல் அஃராஃப் 7 206
2 13 அர்ரஃது 13 15
3 14 அந்நஹ்ல் 16 50
4 15 பனீ இஸ்ராயீல் 17 109
5 16 மர்யம் 19 58
6 17 அல்ஹஜ் 22 18
7 17 அல்ஹஜ் 22 77***
8 19 அல்ஃபுர்கான் 25 60
9 19 அந்நம்லு 27 26
10 21 அஸ்ஸ்ஜ்தா 32 15
11 23 ஸாத் 38 24
12 24 ஹாமீம் ஸஜ்தா 41 38
13 27 அந்நஜ்மு 53 62
14 30 அல் இன்ஷிகாக் 84 21
15 30 அல் அலக்

***குறிப்பு
14 ஸஜ்தா ஆயத்துகள் எல்லா மார்க்க அறிஞரக்லாலும் ஒப்புகொள்ளபட்டதாகும்,ஆனால் இமாம் ஷாஃபி (ரஹி) அவர்கள் இந்த இடத்தில் ஸ்ஜ்தா செய்யுமாரு கூறியுள்ளார்கள்.

ஸஜ்தா செய்யும் போது கீழ்கண்டதை ஓத வேண்டும்
"ஸஜ்தா வஜ்ஹிய லில்லதி கலக்கஹு வஸவ்வரஹு வஷக்க ஸம்'அஹு வபஸஹு, தபாரக்- அல்லாஹு அஹ்ஸன்-உல்-காலிக்கீன்" [ஸஹீ முஸ்லிம் பாகம்-4 ஹதீஸ் எண். 201]

The Power of the Du'a of the Oppressed

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  The Prophet Muhammad ﷺ once said: "Fear the supplication of the oppressed, for there is no b...