Sunday, December 15, 2013

கடமைகளை செய்யவில்லை.


بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

1. அல்லாஹ்வை அறிந்து கொண்டோம் அவனுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளை செய்யவில்லை.
2. குர் ஆனை படிக்கின்றோம் ஆனால் அதன் படி அமல் செய்வதில்லை.
3. அல்லாஹ்வின் அருட்கொடைகளை அனுபவிக்கின்றோம் அதற்காக நன்றி செலுத்தவில்லை.
4. நபி (ஸல்) அவர்களை நேசிப்பதாக வாதிடுகின்றோம் ஆனால் அவர்களின் சுன்னத்துகளை விட்டு விடுகின்றோம்.
5. ஷைத்தானை நம் எதிரியாக எண்ணுகின்றோம் ஆனால் அவனுக்கு மாறு செய்யவில்லை. 
6. மரணம் உண்மை என்று சொல்கிறோம். ஆனால்அதற்க்கான தயார் நிலையில் நாம் இல்லை
7. சுவனம் உண்மை என்று சொல்கிறோம். அதற்க்கான அமல் இல்லை.
8. நரகம் உண்மை என்று சொல்கிறோம். ஆனாலும் பாவங்களை விடவில்லை.
9. உங்களை குறித்து மறந்து விடீர்கள் பிறரை குறித்து ஆய்வு செய்கின்றீர்கள்.
10. மரணித்தவர்களை அடக்கம் செய்கின்றோம் என்றாலும் படிப்பினை பெறவில்லை.

Little movements in prayer

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  The evidence that small movements, or repeated movements that are not continuous, do not invalidate ...