Friday, June 6, 2008

குத்பா, பயான ஒன்றா அல்லது வெவ்வேரா?

விசுவாசங்கொண்டோரே! (வெள்ளிக்கிழமையாகிய) ஜும்ஆ தினடத்தன்று தொழுகைக்காக (பாங்கு சொல்லி நீங்கள் அழைக்கப்பலட்டால், அப்போது அல்லாஹ்வை நினைவு கூர்வதன் பால் நீங்கள் சென்றுவிடுங்கள்; வ்ர்த்தகத்தையும் விட்டுவிடுங்கள். நீங்கள் அறிவுளடையோர்க்ளாக இருந்தால், இதுவே உங்களுக்கு மிக சிறந்தது ஆகும்.
63:9

ஆனால் இப்பொ கால கட்டதுல குத்பா ஓதும் பொது பொனா பொரும்னு நினைக்கிறோம். குத்பா அப்படினா எதொ அரபில ஒதுவது தான் சரி அத கேக்க்றதுல நண்மை இருக்கும்னு நெனைசுகிட்டு இமாம் மிம்பர்ல ஏறுவதுக்கு முன்னாடி போறொம். அரபில ஒதுறத கேக்றாதுல எண்ண நன்மை இருக்கும்? அது 2 நிமிஷத்துல இமமாம் முடிச்சுருவாரு..
குத்பா எண்ற அரபி வார்தை translate பன்னும்போது Religions seremon என்று தான் அறிஞர்கள் translate பண்ணி இருக்காங்க....

No comments:

குளிக்கும் முறை

 بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ குளிக்கும் முறை: 1.நிய்யத் (குளிக்கும்போது வலது பக்கத்திலிருந்து தண்ணீர் ஊற்ற வேண்டும்) 2. முன் கைக...