Monday, November 18, 2013

Some pjfitna

https://www.facebook.com/yaser.firdousi
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

சிலர் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் , (வழிக்கேடர்களை ) வெளிப்படையாக அடையாளம் காட்டுவதற்கு தயக்கமாக உள்ளதாக கூறினார்கள். அதற்கவர் ,” நாம் மௌனமாக இருந்தால், சாதாரண மக்கள் எப்படி, அசத்தியத்திலிருந்து சத்தியத்தை அடையாளம் காண்பார்கள் ?” என பதில் அளித்தார் . ஒருவர் ,தொழுதுகொண்டு, நோன்பை நோற்று , அல்லாஹ்வை வணங்குவதற்காகவே பள்ளியில் ஒதிங்கி இருக்கிறார். இன்னுமொருவர், வழிகேட்டின் அழைப்பாளர்களுக்கு எதிராக பேசுகிறார். யார் அவருக்கு அதிகம் விருப்பமுடையவர் என்று ,அஹ்மத் பின் ஹன்பல் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர், ” ஒருவர் தொழுது கொண்டும், நோன்பை நோற்றுக் கொண்டும், பள்ளியில் தனித்திருந்து இபாதத் செய்வதெல்லாம் அவரின் சொந்த நன்மைக்கு மாத்திரமேயாகும். ஆனால் அவர் வழிக்கேடர்களுக்கு எதிராக பேசுவது ,முஸ்லிம்களின் பொது நன்மைக்கேயாகும் .அதனால் இதுவே சிறந்த செயலாகும். ” என்று பதில் அளித்தார். இது தான் தஃவா விலே மிகப் பெரும் தஃ வா


சஹாபாக்கள் ஈமான் கொண்டதைப் போன்று ஈமான் கொள்ள மாட்டோம் என்று சொல்பவர்கள் மூடர்கள் :
2:13 மனிதர்கள் ஈமான் கொண்டது போன்று நீங்களும் ஈமான் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால், “மூடர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டது போல், நாங்களும் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவேண்டுமா?“ என்று கூறுகிறார்கள் (அப்படியல்ல;) நிச்சயமாக இ(ப்படிக் கூறுப)வர்களே மூடர்கள். ஆயினும் (தம் மடமையை) இவர்கள் அறிவதில்லை. இந்த வசனம் இறங்கும் போது ஈமான் கொண்ட மனிதர்கள் சஹாபாக்களே!
4:115. எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்; அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்


http://www.youtube.com/watch?v=YN4z98CpsQM
http://www.youtube.com/watch?v=6gsOORAnfhI

எது யதார்த்தமான நிகழ்வு? அவர் கூறியதைப் போன்றுதான் வரலாற்றில் பதிவு செய்யப் பட்டுள்ளதா? நீங்கள் இது குறித்து எந்த நூலைப் படித்தீர்கள் என்று சொல்லமுடியுமா?
உமர் (ரலி ) கொள்கை குழப்பம் ஏற்பட்டு நபி (ஸல் ) மரணிக்கவில்லை என்று கூறினார்கள் என்று எந்த நூலில் பதியப் பட்டுள்ளது ?
நபி (ஸல் ) அவர்கள் இருக்கும் வரை தொற்றாத நோய் இன உணர்வு இந்த அன்சாரி சஹாபாக்களிடம் வந்தது ??? இந்த தகவலை எங்கே படித்தீர்கள்? அண்ணன் எப்பகாலியாவாரு திண்ணை எப்ப காலியாகும் இந்த தகவலை எங்கே படித்தீர்கள்? போனா போகுதுன்னு சோத்த கொடுத்தோம் போனா போகுதுன்னு தங்குறதுக்கு அடைக்கலம் கொடுத்தோம் ஆட்ட்ச்சியையும் கேக்க பிளான் பண்ணுறாங்க இந்த தகவல் எந்த வரலாற்று புத்தகத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது ? ........
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் ஆரம்ப காலத்தில் அவர் தவ்ஹீதை சொன்னார் என்ற அபாரவிதமான நம்பிக்கையில் அவர் சொல்வதெல்லாம் உண்மை என்று நம்பி விட்டீர்கள் உங்களைப் போன்றோர்களுடைய நிலை பரிதாபத்திற்குரியதே !!
என் தோழர்களை ஏசாதீர்கள்! ஏனெனில் உங்களில் ஒருவர் உஹத் மலையளவு தங்கத்தைச் செலவிட்டாலும் அவர்களின் இரு கையளவு அல்லது அதில் பாதியளவுக்கு அது ஈடாகாது' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரி (ரலி)நூல் : புகாரி

என் தோழர்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! என் தோழர்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! எனக்குப் பின் தாக்குதலுக்கான இலக்காக அவர்களை ஆக்கி விடாதீர்கள். யார் அவர்களை நேசிக்கிறாரோ அவர் என்னை நேசித்ததன் காரணமாகவே அவர்களை நேசிக்கிறார். யார் அவர்களை வெறுக்கிறாரோ அவர் என்னை வெறுத்ததன் காரணமாகவே அவர்களை வெறுக்கிறார். அவர்களுக்கு யார் தொல்லை தருகிறாரோ அவர் எனக்கே தொல்லை தருகிறார். எனக்குத் தொல்லை தந்தவர் அல்லாஹ்வுக்கே தொல்லை தந்தவர் ஆவார். அல்லாஹ்வுக்குத் தொல்லை தந்தவரை அல்லாஹ் தண்டிக்கக் கூடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)நூல் : திர்மிதி : 3797
"9:117. நிச்சயமாக அல்லாஹ் நபியையும் கஷ்ட காலத்தில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்களையும், அன்ஸாரிகளையும் மன்னித்தான் அவர்களில் ஒரு பிரிவினருடைய நெஞ்சங்கள் தடுமாறத் துவங்கிய பின்னர், அவர்களை மன்னித்(து அருள் புரிந்)தான் - நிச்சயமாக அவன் அவர்கள் மீது மிக்க கருணையும், கிருபையும் உடையவனாக இருக்கின்றான்."" அல்லாஹ்வே ஒரு சமூகத்தை மன்னித்து விட்டான் எனும் போது அவர்களை விமர்சனம் செய்வதற்கு எவனுக்கும் அதிகாரமில்லை


/// குரான் ஹதீஸ் மட்டுமே போதுமானது///
இப்போது நீங்கள் இந்த நிலைப்பாட்டிலும் இல்லை காரணம் குர் ஆனுக்கு சஹீஹான ஹதீஸ் முரண்படும் எனவே அந்த ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற கருத்திலிருந்து மீண்டும் முரண் பட்டு மனம் விரும்பாத உள்ளங்கள் ஏற்றுக் கொள்ளாத ஹதீஸை மறுக்க வேண்டும் என்றொரு கொள்கையில் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளீர்கள்


Must watch:
https://www.facebook.com/photo.php?v=680236365329329
https://www.youtube.com/watch?v=6kJbrK-b7Do
https://www.youtube.com/watch?v=W3-A4WqmNFI
http://www.islamkalvi.com/portal/?page_id=1530
http://www.pjfitna.com/

No comments:

Social Media Encourages the Dayyooth – An Islamic Perspective

  Scholars have said ‘خير فيمن لا غيرة له لا’, ‘There is no good in a person who has no protective jealousy and honour’ [Kitab al Kaba’ir]. ...