Wednesday, April 21, 2021

ஜக்காத் விஷேட நிகழ்ச்சி - Dr. Mubarack Madani Ph.D

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

1.) https://youtu.be/_ucS9pCtn0I
இஸ்லாத்தின் முக்கிய கடமை எது ?
ஸகாத்தின் முக்கியத்துவம்
ஒருவர் ஸகாத்தை ஏற்காமல் மறுத்தால் அவரின் நிலை என்ன ?
ஒருவர் ஸகாத்தை ஏற்றுக் கொண்டும் கொடுக்கத் தவறினால் அவரின் நிலை என்ன ?
பொருளாதார வசதி இருந்தும் ஸகாத் கொடுக்க மறுத்தவரின் மறுமை நிலை என்ன ?
ஸகாத் கொடுப்பதன் நன்மைகள்

2.) https://youtu.be/oK_biGB_zYE
ஸகாத் கடமையாவதற்கான மிகப் பிரதானமான நிபந்தனைகள்
அடிமைகளுக்கு ஸகாத் கடமையா ?
ஸகாத் சொத்துக்கள் இருக்கும் சிறுவர்களுக்கு, பைத்தியக்காரர்களுக்கு ஸகாத் கடமையா ?
எல்லா சொத்துகளுக்கும் ஸகாத் கடமையா ?
தங்கத்தின் அளவு - நிஸாப்-
வரவேண்டிய கடனுக்கு ஸகாத் கொடுக்கவேண்டுமா ?
ஸகாத் சொத்துக்கள் எத்தனை வருடம் பூர்த்தியாகவேண்டும்

3.)https://youtu.be/viM8a3sX_fo
ஸகாத் ஒரு வருடம் பூர்தியானதும் உடனே கொடுக்க வேண்டுமா ? அல்லது தாமதிக்கலாமா ?
ஸகாத்தை முன்கூட்டிக் கொடுக்கலாமா ?

4.) https://youtu.be/IVYw9bVYRvs
ஆபரணங்களாக இருக்கக்கூடிய தங்கத்திற்கு ஸகாத் ?
நகைக் கடையில் வைக்கப்பட்ட ஆபரணங்கள்
அணிவதற்காக உள்ள தங்கம்
வீடுகளில் சேமிப்புக்காக வைக்கப்பட்ட தங்கம்

5.) https://youtu.be/_KL29LavEg0
குடும்பத்திற்கான ஸகாதை மொத்தமாக கணக்ககுப் பார்த்து ஒரு குடும்பத் தலைவன் பொருப்பேற்கலாமா ?
ஸகாத் கடமையான பொருட்கள்
மாணிக்கம், முத்து மரகதம் போன்ற பல கற்களுக்கு ஸகாத் கடமையா ?
பயன்படுத்தப்படும் வாகனத்திற்கு ஸகாத் ?
குடியிருக்கும் வீட்டிற்கு ஸகாத் ?
கடைகள் கட்டிடங்கள், நிலங்களுக்கு ஸகாத் ?
விவசாய நிலங்களுக்கு ஸகாத் ?

6.) https://youtu.be/prlP7rpoqfE
📌 தானியங்களுக்கு ஸகாத்
📌 விவசாய நெல்லுக்கு ஸகாத்
📌 விவசாய நெல்லின் நிஸாப் - அளவு
📌 விவசாய நெல்லக்கு வருடத்திற்கு ஒரு முறை கொடுத்தால் போதுமா ?

7.) https://youtu.be/I72BexmjbWI
கால்நடைகளுக்கு ஸகாத்
ஒட்டகத்திற்கான, மாட்டிற்கான, ஆட்டிற்கான  நிஸாப்

8.) https://youtu.be/V1yiT_1B6Fw
வியாபார பொருட்களுக்கான ஸகாத்
அதற்கான நிஸாப்
எப்படி கணக்குப் பார்ப்பது

9.) https://youtu.be/A9KC9-_S5JA
ஸகாத் பெற தகுதியானவர்கள் யார்?
ஸகாத் பணத்தை எல்லா கூட்டத்தாருக்கும் கொடுக்க வேண்டுமா ?
பக்கீர் மிஸ்கீன்களுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும்
பணக்காரர்கள்தான் ஸகாத் கொடுக்க வேண்டுமா ?

10.) https://youtu.be/10wCOdEGSX8
ஸகாத் வசூலிப்பதற்காக நியமிக்கப்படவர்கள்
ஸகாத்தை அறவிடும் நிறுவனங்கள் நிர்வாக செலவுக்கு ஸகாத் பணத்தில் எடுக்கலாமா ?
முஅல்லஃபதுல் குலூப்
எப்படிப்பட்ட கடன்காரர்கள் ஸகாத் பெற தகுதியானவர்கள்
கடன் தருமதியை ஸகாத் பணத்தில் கழிக்கலாமா ?

11.) https://youtu.be/FzriklooFDQ
ஃபீஸபீலில்லாஹ் - ஸகாத் பெற தகுதியானவர்கள்
கல்வியை தேடுபவர்களுக்காக ஸகாத் கொடுக்கலாமா ?
ஹஜ் செய்வதற்காக ஸகாத் கொடுக்கலாமா ?
மத்ரஸாக்கள், தஃவா சென்டர்களுக்கு  ஸகாதை கொடுக்கலாமா ?
இப்னு ஸபீல் - ஸகாத் பெற தகுதியானவர்கள்

12.) https://youtu.be/P_Tq1vCTbKE
பிள்ளைகள் பெற்றோருக்கும், கணவன் மனைவிக்கும்
ஸகாத் கொடுக்கலாமா ?
தந்தையின் கடனை அடைக்க மகன் ஸகாத் பணத்தை
கொடுக்கலாமா ?
மனைவி தனது கணவனுக்கு ஸகாத் கொடுக்கலாமா ?
பாவிகளுக்கு ஸகாத் கொடுக்கலாமா ?
► Lock down யில் இருக்கக்கூடியவர்களுக்கு ஸகாத் 
கொடுக்கலாமா ?
ஒருவருக்கு எவ்வளவு ஸகாத் பணம் கொடுக்கலாம் ?
ஸகாத் பணமாக இருக்கும் போது அதனை பொருளாக
கொடுக்கலாமா ?

13.) https://youtu.be/6P4SYYdesEM
ஸகாத் கொடுக்காத ஒருவரின் நிலை
ஸகாத் கொடுக்க வேண்டிய பொருளை கொடுக்காமல் வைத்திருந்தால் மறுமையில் அல்லாஹ் என்ன செய்வான் தெரியுமா ?
ஸகாத் கொடுக்காமல் வைத்திருந்தவரின் பொருளாதாரத்தின் மறுமை நிலை
ஸகாத் கொடுத்த ஒரு பொருளுக்கு மீண்டும் மீண்டும் கொடுக்க வேண்டுமா ?

14.) https://youtu.be/-3ahODx2g0g
ஸகாத் நிதியத்திற்கு தங்களது ஸகாத்தை கட்டாயம் கொடுக்க வேண்டுமா ?
ஸகாத் தருபவர் ஏதாவது நிபந்தனையிட்டால் அதனை ஸகாத் நிதியம் நிறைவேற்ற வேண்டுமா ?
ஸகாத் நிதியம் ஸகாத் பணத்தில் முதலீடு செய்யலாமா ?
ஸகாத் நிதியம் தேவையா ?

About Dr.Mubarack Madani 
Dr.Mubarack Madani was born in Sri Lanka, in 1973. 
- He completed his first Islamic studies and Arabic at Dharuth Thowheed Assalafiyya Institute in 1992. 
- B.A. (Islamic Law) from the College of Islamic Law (Sharee’aa) at the Islamic University of Madeenah in 1999/2000. At the University of Peradeniya, Sri Lanka , 
- Faculty of Arts he completed a M.A. in Islamic Civilization in 2006
- In the department of Arabic and Islamic Studies at the University of Madras, India, he completed a Ph.D. in Islamic Civilization in 2015.
- 2001 up to 2005 he worked as a Dhayee (Preacher) in the Islamic Cultural Center (ICC) Dammam
-  In 2008 he has founded and directed the Dharul Hudha Ladies College for Arabic & Islamic studies in Maruthamunai, Sri Lanka.
- Dr.Mubarack Madani is the president of Islamic Propagation Center (IPC), Maruthamunai, Sri Lanka.

No comments:

The Power of the Du'a of the Oppressed

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  The Prophet Muhammad ﷺ once said: "Fear the supplication of the oppressed, for there is no b...