Wednesday, March 27, 2019

மார்க்கக் கல்வியை எங்கிருந்து பெறுவது?


بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ


حَدَّثَنَا حَسَنُ بْنُ الرَّبِيعِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، وَهِشَامٍ، عَنْ مُحَمَّدٍ، وَحَدَّثَنَا فُضَيْلٌ، عَنْ هِشَامٍ، قَالَ وَحَدَّثَنَا مَخْلَدُ بْنُ حُسَيْنٍ، عَنْ هِشَامٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، قَالَ إِنَّ هَذَا الْعِلْمَ دِينٌ فَانْظُرُوا عَمَّنْ تَأْخُذُونَ دِينَكُمْ
முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நிச்சயமாக இந்த (நபிமொழி)க்கல்வியும் மார்க்கம்தான். எனவே, உங்களுடைய மார்க்க (ஞான)த்தை எவரிடமிருந்து பெறுகிறீர்களோ அவரை உற்றுக் கவனியுங்கள். [ஸஹீஹ் முஸ்லிம் http://www.tamililquran.com/muslimdisp.php?start=0]

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا الأَصْمَعِيُّ، عَنِ ابْنِ أَبِي الزِّنَادِ، عَنْ أَبِيهِ، قَالَ أَدْرَكْتُ بِالْمَدِينَةِ مِائَةً كُلُّهُمْ مَأْمُونٌ ‏.‏ مَا يُؤْخَذُ عَنْهُمُ الْحَدِيثُ يُقَالُ لَيْسَ مِنْ أَهْلِهِ ‏.
அபுஸ்ஸினாத் அப்துல்லாஹ் பின் தக்வான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் மதீனாவில் நம்பிக்கைக்குரிய நூறு பேரைச் சந்தித்திருக்கிறேன். ஆனால், அவர்களிடமிருந்து அறிவிக்கப்படும் ஹதீஸ்கள் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. இவர்கள் அதற்குத் தகுதியானவர்கள் அல்லர்" என்று சொல்லப்பட்டது. [ஸஹீஹ் முஸ்லிம் http://www.tamililquran.com/muslimdisp.php?start=0]

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ كَفَى بِالْمَرْءِ كَذِبًا أَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ ‏"‏ ‏.‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.
[ஸஹீஹ் முஸ்லிம்  http://www.tamililquran.com/muslimdisp.php?start=0]

கல்வியை உறுதியான கொள்கைப்பிடிப்பும், இறையச்சமும், சரியான அகீதாவும்,தெளிவான (மன்ஹஜு) வழிமுறையும் உள்ளவர்களிடமிருந்து தான் கற்றுக்கொள்ளவேண்டும் (ஃபாஸிக்) தீயவன், பித்அத்வாதி வழிகேட்டின் பால் அழைக்கக் கூடியவனிடமிருந்து கல்வியை கற்கக்கூடாது .
அல்லாஹ் கூறுகிறான்
முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். 49:6

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَحْمِلُ هَذَا الْعِلْمَ مِنْ كُلِّ خَلْفٍ عُدُولُهُ , يَنْفُونَ عَنْهُ تَحْرِيفَ الْغَالِينَ , وَانْتِحَالَ الْمُبْطِلِينَ , وَتَأْوِيلَ الْجَاهِلِينَ»الطبراني599 السنن الكبرى للبيهقى 20911

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள் ஒவ்வொரு தலைமுறையிலும் இந்தக் கல்வியை நீதமானவர்கள் சுமந்துகொள்வார்கள் அவர்கள் வரம்பு மீறுவோர்களின் கையாடல்களையும் பொய்யர்களின் புரட்டு வாதங்களையும் மடையர்களின் தவறான விளக்கங்களையும் நீக்குவார்கள். அறிவிப்பாளர் அபூஹுரைரா நூல் தப்ரானி 599 அஸ்ஸுனனுல் குப்ரா லில் பைஹகி 20911
இமாம் மாலிக் அவர்கள் கூறினார்கள்
1. அறியாமையைப் பகிரங்கப்படுத்தும் மடையன்,
2. மனோ இச்சையின் பால் அழைக்கும் அழைப்பாளன்,
3. மக்களிடம் பேசும் போது பொய் பேசுபவன் என்று அறியப்பட்டவன். இவன் நபிமொழியைக்கூறுவதில் பொய் சொல்லாவிட்டாலும் சரியே.
4. நல்லவர், வணக்கசாலி, சிறந்தவர் ஆனாலும் ஹதீஸ்களை சரியாக மனனமிடாதவர் 
ஆகிய நான்கு நபரிடமிருந்து கல்வியை எடுத்துக்கொள்ளாதீர்கள்.
நூல் இமாம் தஹபி அவர்களின் ஸியரு அஃலாமின் நுப்லா 7/162



This knowledge is a matter of deen so be careful who you take your deen from.
'Imām Mālik said it is not enough for someone to be a worshipper, and to be known for Zuhd, outward expression of worship, that you take from them...but they did not take from them because that was not their affair (knowledge), they were worshippers that's all. In this time we see someone who has a lihyah (beard), his thobe above his ankles and he is then the mufi of his area, this is a mistake!'


يَوْمَ تَبْيَضُّ وُجُوهٌ وَتَسْوَدُّ وُجُوهٌ ۚ فَأَمَّا الَّذِينَ اسْوَدَّتْ وُجُوهُهُمْ أَكَفَرْتُم بَعْدَ إِيمَانِكُمْ فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ (106)
وقوله تعالى : ( يوم تبيض وجوه وتسود وجوه ) يعني : يوم القيامة ، حين تبيض وجوه أهل السنة والجماعة ، وتسود وجوه أهل البدعة والفرقة ، قاله ابن عباس ، رضي الله عنهما .
( فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم ) قال الحسن البصري : وهم المنافقون : ( فذوقوا العذاب بما كنتم تكفرون ) وهذا الوصف يعم كل كافر .

Allah said (On the Day when some faces will become white and some faces will become black;) ﴿3:106﴾ on the Day of Resurrection. This is when the faces of followers of the Sunnah and the Jama`ah will radiate with whiteness, and the faces of followers of Bid`ah (innovation) and division will be darkened, as has been reported from Ibn `Abbas.

Allah said, (As for those whose faces will become black (to them will be said): "Did you reject faith after accepting it") Al-Hasan Al-Basri said, "They are the hypocrites.''

மேலும் பார்க்க:
மார்க்கக் கல்வியை எங்கிருந்து பெறுவது? - ஷைய்க் முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
https://www.youtube.com/watch?v=Irkv7Item5k

No comments:

குளிக்கும் முறை

 بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ குளிக்கும் முறை: 1.நிய்யத் (குளிக்கும்போது வலது பக்கத்திலிருந்து தண்ணீர் ஊற்ற வேண்டும்) 2. முன் கைக...