ஸஜ்தா ஆயத்துகள்
எண் ஜுஸு(பகுதி) ஸூராவின் பெயர் ஆயத்து எண்
1 9 அல் அஃராஃப் 7 206
2 13 அர்ரஃது 13 15
3 14 அந்நஹ்ல் 16 50
4 15 பனீ இஸ்ராயீல் 17 109
5 16 மர்யம் 19 58
6 17 அல்ஹஜ் 22 18
7 17 அல்ஹஜ் 22 77***
8 19 அல்ஃபுர்கான் 25 60
9 19 அந்நம்லு 27 26
10 21 அஸ்ஸ்ஜ்தா 32 15
11 23 ஸாத் 38 24
12 24 ஹாமீம் ஸஜ்தா 41 38
13 27 அந்நஜ்மு 53 62
14 30 அல் இன்ஷிகாக் 84 21
15 30 அல் அலக்
***குறிப்பு
14 ஸஜ்தா ஆயத்துகள் எல்லா மார்க்க அறிஞரக்லாலும் ஒப்புகொள்ளபட்டதாகும்,ஆனால் இமாம் ஷாஃபி (ரஹி) அவர்கள் இந்த இடத்தில் ஸ்ஜ்தா செய்யுமாரு கூறியுள்ளார்கள்.
ஸஜ்தா செய்யும் போது கீழ்கண்டதை ஓத வேண்டும்
"ஸஜ்தா வஜ்ஹிய லில்லதி கலக்கஹு வஸவ்வரஹு வஷக்க ஸம்'அஹு வபஸஹு, தபாரக்- அல்லாஹு அஹ்ஸன்-உல்-காலிக்கீன்" [ஸஹீ முஸ்லிம் பாகம்-4 ஹதீஸ் எண். 201]
Thursday, October 30, 2008
Subscribe to:
Posts (Atom)
தொழும்போது கைவிரல்களை ஒன்றோடு ஒன்று கோத்தல்
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ தொழும்போது கைவிரல்களை ஒன்றோடு ஒன்று கோத்தல் விரும்பத் தக்கதல்ல என்பது தொடர் பாக வந்துள்ளவை حَدَّثَ...
-
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ There are good things in the Tafheemul Quran of Mawdudi Rahimahullah . But there are also mistake...
-
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ [3:46] He(Jesus) will speak to the people, in the cradle and in manhood, and he will be one of t...
-
Scholars have said ‘خير فيمن لا غيرة له لا’, ‘There is no good in a person who has no protective jealousy and honour’ [Kitab al Kaba’ir]. ...